முகப்பு
தற்போதைய செய்திகள்

சுதாகரன் போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு

சுதாகரன் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். தேசிய போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:41 PM
பகிர்:

சுதாகரன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் விடுவிக்கப்பட்டார். தேசிய போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

ஹெராயின் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து வி.என்.சுதாகரன் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இந்த வழக்கில் இருந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தோட்டம் பாஸ்கரன், மொய்னுதீனையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →