தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி
ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்
ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.