முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி பிஏ, பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்டர்நெட்டில்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு மே 2013 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்ட்ர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட்

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு மே 2013 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்ட்ர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் செப்.26-ந் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார்.

இன்டர்நெட் முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in,  www.schools9.com ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம். வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359; மேலும் மொபைல் போனில் RCQ Enr.no/ RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் விபரம்: பி.லிட்., பிஏ- ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், தமிழ், பொருளாதாரம், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், அரசியல் வரலாறு, பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், பிசினஸ் எக்னாமிக்ஸ், சோசியல் வொர்க்ஸ், போலிஸ் அட்மினிஸ்டிரேஷன், சோசியல் மற்றும் சிவிக் ஸ்டெடிஸ், பங்ஷனல் தமிழ், வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், ஹியுமன் ரைடஸ், சோசியல் வெல்ஃபேர் அட்மினிஸ்டிரேஷன், அஸ்டிராலஜி; பி.எஃப்|ஏ - டிஜிட்டல் கிராபிக் டெக்னாலஜி, பிஎஸ்சி- விலங்கியல், அப்ளைடு கெமிஸ்டரி, எலக்டிரானிக் சயன்ஸ், இயற்பியல், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் டூரிசம், விஷ்வல் மீடியா, என்டர்பிரைசல் நெட்வொர்க் மற்றும் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட், கன்ஸ்டிரக்ஷன்ஸ் மேனேஜ்மெண்ட், கம்ப்யூட்டர் எய்டட் டிசைன், சிஸ்டம் மற்றும் நெட்வொர்க் அட்மினிஸ்டிரேஷன், ஃபயர் மற்றும் சேஃப்டி; பி.எம்.ம்., பி.காம் இன்டர்நேஷனல் பிசனஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.