சிதம்பரம் முன்னாள் எம்.எல்.ஏ கே.ஆர்.கணபதி காலமானார்
அதிமுகவைச் சேர்ந்த சிதம்பரம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.கணபதி வியாழக்கிழமை காலமானார். இவர் 1980-84, 1984-89 ஆகிய இருமுறை அதிமுக சார்பில் போட்டியில் சிதம்பரம் சட்ட
அதிமுகவைச் சேர்ந்த சிதம்பரம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.கணபதி வியாழக்கிழமை காலமானார். இவர் 1980-84, 1984-89 ஆகிய இருமுறை அதிமுக சார்பில் போட்டியில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் கோமா நிலையில் இருந்த அவர் வியாழக்கிழமை இறந்தார்.