முகப்பு
தற்போதைய செய்திகள்

கோயம்புத்தூர் துடியலூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தாமதம்

கோயம்புத்தூர் துடியலூர் வாக்குச்சவடியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. இதுவரை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:05 AM
பகிர்:

கோயம்புத்தூர் துடியலூர் வாக்குச்சவடியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. இதுவரை வாக்குப்பதிவு துவங்கவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →