திருச்சி ரயில்வே சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட 1,500 பேர் கைது
காவிரியில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காவிரியில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருச்சி ரயில்வே சந்திப்பில் ரயில் மறியலில் ஈடுபட்ட 1,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திமுக முன்னாள் அமைச்சர் நேரு, சிபிஎம் மாநகரச் செயலர் ஸ்ரீதர், தமிழக விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.