தற்போதைய செய்திகள்

அல்-கொய்தாவின் முக்கிய படைத்தளபதி சுட்டுக்கொலை

பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில். அல்-கொய்தாவின் உலகளாவிய தீவிரவாத செயல்களை மேற்கொண்டு வந்த முக்கிய படைத்தளபதி அடனான்  சுக்ரிஜூமாஹ் இன்று சுட்டு

தினமணி

பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில். அல்-கொய்தாவின் உலகளாவிய தீவிரவாத செயல்களை மேற்கொண்டு வந்த முக்கிய படைத்தளபதி அடனான்  சுக்ரிஜூமாஹ் இன்று சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. .

தெற்கு வர்ஜிஸ்தான் மலைப்பகுதயில் பதுங்கியிருந்து அவரை பாகிஸ்தான் ராணுவம்  இன்று நடத்திய தீவிர வேட்டையின் போது சுட்டுக்கொன்றது. 39 வயதான சுக்ரிஜூமாஹ் நியூயார்க் சுரங்கபாதை குண்டு வெடிப்பு மற்றும்  இரட்டை கோபுர தாக்குதலில் தேடப்பட்டுவரும் குற்றவாளியாவார். இவரது தலைக்கு  5 மில்லியன் டாலர்  வழங்கப்படும் என்று அமெரிக்க அறவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT