முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜயேந்திரர் குணமடைய வேண்டி நடராஜர் கோயிலில் லட்சார்ச்சனை!

ஸ்ரீசிவகாமிஅம்மன் சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு பொதுதீட்சிதர்களால் லட்சார்ச்சனை செய்யப்பட்டது. ஆடிட்டர் கே.வைத்தியநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று ஜயேந்திரர் உடல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குணமடைய வேண்டி சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஸ்ரீசிவகாமிஅம்மன் சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு பொதுதீட்சிதர்களால் லட்சார்ச்சனை செய்யப்பட்டது. ஆடிட்டர் கே.வைத்தியநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று ஜயேந்திரர் உடல் நலம் வேண்டி பிரார்த்தித்தனர். லட்சார்ச்சனைக்கான ஏற்பாடுகளை கிருபாகரன் தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.