முகப்பு
தற்போதைய செய்திகள்

விழுப்புரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் பலி

விழுப்புரம் அருகே ரவுத்தம்குப்பம் என்ற இடத்தில் முன்னாள் சென்ற லாரி மீது பின்புறம் வந்த கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.

Updated On : 8 பிப்ரவரி, 2014 at 2:16 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:51 AM

விழுப்புரம் அருகே ரவுத்தம்குப்பம் என்ற இடத்தில் முன்னாள் சென்ற லாரி மீது பின்புறம் வந்த கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.

கர்நாடகத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த காரில் வந்த 5 பேரில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2பேர் காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.