தற்போதைய செய்திகள்

மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் : நால்வர் கைது

ஆம்பூர் பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது.  அதன்பேரில் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மனோஜ் (25), ராஜா (26),

எம். அருண்குமார்

ஆம்பூரில் மணல் கடத்திய நால்வரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 மாட்டு வண்டிகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஆம்பூர் பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது.  அதன்பேரில் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மனோஜ் (25), ராஜா (26), சுந்தரேசன் (22), கோபி (32) ஆகிய நால்வரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT