முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலம் மாநகராட்சியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

சேலம் மாநகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் நிறுவனம் பணியை நிறுத்தியதால் குப்பைகைளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

சேலம் மாநகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் நிறுவனம் பணியை நிறுத்தியதால் குப்பைகைளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிக குப்பைகள் சேர காரணமே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் தடுக்காமல் இருப்பதே என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதனால், சேலம் மாநகரம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று மிகப்பெரிய அளவில், 40 மைக்ரான்களுக்குக் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →