முகப்பு
தற்போதைய செய்திகள்

வன விலங்குகளை வேட்டையாடியவர்கள் கைது : துப்பாக்கி, மான் தோல் பறிமுதல்

சேலம் மாவட்டம் ஆததூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் நெய்யமலை வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான சோதகையில் ஈடுபட்டிருந்த போது திருமலை (75), பெருமாள் (60) நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றது தெரிய வந்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

சேலம் மாவட்டம் ஆததூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் நெய்யமலை வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான சோதகையில் ஈடுபட்டிருந்த போது திருமலை (75), பெருமாள் (60) நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவலர்களை கைது செய்த வனத்துறையினர், அவர்களை ஏத்தாப்பூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருமலையின் சகோதரர் ராமசாமியிடம் இருந்து மான் தோல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், தொடர்ந்து அவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →