முகப்பு
தற்போதைய செய்திகள்

வேலூர் அருகே ஷேர் ஆட்டோ கவிழந்து ஒருவர் பலி: 22 பேர் காயம்

வேலூர் மாவட்டம் வேப்பம்குப்பம் அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானர் மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

வேலூர் மாவட்டம் வேப்பம்குப்பம் அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானர் மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பிய போது கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.