ஆம் ஆத்மியில் சேருகிறார் இன்போஸிஸ் முன்னாள் தலைமை அதிகாரி
இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக குழு உறுப்பின்ர் பாலகிருஷ்ணன் சமீபத்தில் அந்நிறுவனத்தில் இருந்து பதவிவிலகினார். இந்நிலையில் ஆம் ஆத்மியில்
இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக குழு உறுப்பின்ர் பாலகிருஷ்ணன் சமீபத்தில் அந்நிறுவனத்தில் இருந்து பதவிவிலகினார். இந்நிலையில் ஆம் ஆத்மியில் சேரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் விரைவில் ஆம் ஆத்மியில் உறுப்பினராகுவேன். நாட்டில் ஆம் ஆத்மி கட்சி பெரும் புரட்சியை உருவாக்கியுள்ளது, எனவே அக்கட்சியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது" என்றார்.