மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்?
தற்போது மானியவிலையில் 9 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம்
ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர்கள் வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும் என்று மத்தியநிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தற்போது மானியவிலையில் 9 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர்கள் வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும் என்றார்.
இந்நிலையில் மானியம் அல்லாத சிலிண்டர் விலையை ரூ 220 அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது