முகப்பு
தற்போதைய செய்திகள்

தோற்கக் கூடிய கட்சிக்கு தலைமை ஏற்க பிரதமர் தயாராக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மன்மோகன்சிங்  உரைக்கு பதிலளித்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங்  உரைக்கு பதிலளித்து பேசினார். அவர் கூறியதாவது:

தோற்க கூடிய காங்கிரஸ் கட்சிக்குக்  தலைமை ஏற்க மன்மோகன் சிங் தயாராக இல்லை. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்கும் என்பது பிரதமருக்கு தெரியாதது அல்ல. நாட்டின் அடுத்த பிரதமராக மோடி தான் தேர்வு செய்யப் படுவார். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. நாடாளுமன்ற தேர்தல் பணிகளை பாஜக நாளை முதல் தொடங்குகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.