முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமரின் செய்தியாளர் சந்திப்பு கேலிக்கூத்தானது:அருண்ஜெட்லி

பிரதமரின் செய்தியாளர் சந்திப்பு கேலிக்கூத்தானது என்று  பாஜக மூத்ததலைவர் அருண்ஜெட்லி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

 பிரதமரின் செய்தியாளர் சந்திப்பு கேலிக்கூத்தானது என்று  பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்,

இது குறித்து அவர்கூறியது:

விலைவாசியை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்பு கேலிக் கூத்தாக உள்ளது. 2ஜி, நிலக்கரி ஊழலை தடுக்க பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.