பணம் கட்ட சொன்ன டோல்கேட் ஊழியர் மீது தாக்குதல்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் கட்டணம்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் கட்டணம் செலுத்த சொன்ன ஊழியரை சமாஜ்வாதி கட்சியினர் கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து அப்பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.