தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து: 2 பேர் பலி 29 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே கூத்தம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே கூத்தம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 22 பெண்கள் உட்பட 29 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT