முகப்பு
தற்போதைய செய்திகள்

குடியரசு தினத்திற்குள் ஒரு கோடி பேரை சேர்க்க இலக்கு:கெஜ்ரிவால்

டயல் பண்ணுங்க அல்லது மெசேஜ் பண்ணி ஆம் ஆத்மி கட்சியில்  உறுப்பினராகுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால்  அறிவித்த திட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்று முதல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

டயல் பண்ணுங்க அல்லது மெசேஜ் பண்ணி ஆம் ஆத்மி கட்சியில்  உறுப்பினராகுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால்  அறிவித்த திட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்று முதல் வரும் ஜனவரி 26 (குடியரசு தினம்) க்குள் ஒரு கோடி பேரை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதற்காக (07798220033) தொலைப்பேசி எண்ணை அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.