முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்கள் கருத்து அடிப்படையில் வேட்பாளர் தேர்வு: ராகுல்

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என காங்., துணை தலைவர் ராகுல் இன்று தெரிவித்துளளார். இது குறித்து அவர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என காங்., துணை தலைவர் ராகுல் இன்று தெரிவித்துளளார். இது குறித்து அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சியில் மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், விரைவில் வேட்பாளர் பட்டியில் இறுதி செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.