முகப்பு
தற்போதைய செய்திகள்

லஞ்சம் குறித்து புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்

லஞ்சம் மற்றும ஊழல் பற்றி புகார் தெரிவிக்க அனைவரது மனதில் பதியும் வகையில் நான்கு இலக்கத்தில் இலவச தொலைப்பேசி எண் அறிவிக்கப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

லஞ்சம் மற்றும ஊழல் பற்றி புகார் தெரிவிக்க அனைவரது மனதில் பதியும் வகையில் நான்கு இலக்கத்தில் இலவச தொலைப்பேசி எண் அறிவிக்கப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில், ஊழல் புகார்களை 1031 என்ற எண்ணில் மக்கள் தொடர்புகொள்ளலாம் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.