முகப்பு
தற்போதைய செய்திகள்

ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு

மத்திய பிரதேச முதல்வர் சிவாரஜ் சிங் சவுகான்  போபாலில் உள்ள அரசுஅலுவலகங்களில் திடீரென ஆய்வு நடத்தினார். அங்கு அலுவலக வளாகங்களில் புகைபிடித்த அதிகாரிகளுக்கு

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

மத்திய பிரதேச முதல்வர் சிவாரஜ் சிங் சவுகான்  போபாலில் உள்ள அரசுஅலுவலகங்களில் திடீரென ஆய்வு நடத்தினார். அங்கு அலுவலக வளாகங்களில் புகைபிடித்த அதிகாரிகளுக்கு அபராதம் விதித்தார்.

 மேலும் யாருக்கும் தெரியாமல் புதிதாக போடப்பட்டு வரும் சாலைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதனால் போபாலில் உள்ள அரசு அலுவலகங்களில் பீதி நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.