இலங்கை சிறையில் இருந்து131 மீனவர்கள் விடுதலை
டிசம்பர் 11 ஆம் தேதி புல்மேடை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நகை.-அக்கரைப்பேட்டை மீனவர்கள் 111 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் திரிகோணமலை சிறையிலுள்ள நாகை, காரைக்கால்
டிசம்பர் 11 ஆம் தேதி புல்மேடை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நகை.-அக்கரைப்பேட்டை மீனவர்கள் 111 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் திரிகோணமலை சிறையிலுள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 111 பேரை விடுவிக்க திரிகோணமலை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது
ஏற்கனவே புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 20 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.