முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை சிறையில் தவித்த 20 மீனவர்கள் விடுதலை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நெடுஞ்தீவு அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த 20 மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தஇலங்கை கடற்படையினர் மீனவர்களை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நெடுஞ்தீவு அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த 20 மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தஇலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து மல்லாகம் நீதிமன்றதில் ஆஜர் படுத்தினர். இதனைவிசாரித்த நீதிமன்றம் அவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து, இன்று நடந்த விசாரணையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 20 பேரையும் விடுதலை செய்ய மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.