முகப்பு
தற்போதைய செய்திகள்

மோடியுடன் சல்மான்கான் சந்திப்பு

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், பாஜக பிரதமர் வேட்பாளரும். குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியை அகமதாபாத்தில் இன்று சந்தித்து பேசினார். உத்ராயணம் நிகழ்வை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், பாஜக பிரதமர் வேட்பாளரும். குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியை அகமதாபாத்தில் இன்று சந்தித்து பேசினார்.  மகர சங்கராந்தியை முன்னிட்டு பட்டம் விடும் விழா நடைபெற்றது. அதில் நரேந்திரமோடியுடன்  சல்மான் கான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான்கான் ,நரேந்திரமோடி மிகச்சிறந்த மனிதர். எனது தந்தை சலீம், அடிக்கடி மோடியை பாராட்டி பேசுவார். நரேந்திரமோடி நாட்டின் மிகச் சிறந்த பிரதமராக விளங்கப் போகிறார் என்பதில் சந்தேகமில்லை' என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.