கள்ளக்காதல்: ஆட்டோ டிரைவர் கொலை; சாக்கில் கட்டி சாலையில் உடல் வீச்சு
ஐதராபாத்தில் வசித்து வருபவர் ரவி. இவரது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தாக சித்து என்ற ஆட்டோ டிரைவரை நேற்று கொலை செய்தார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்ச
ஐதராபாத்தில் வசித்து வருபவர் ரவி. இவரது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தாக சித்து என்ற ஆட்டோ டிரைவரை நேற்று கொலை செய்தார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த பகுதியில் சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து வந்த போலீஸார், சித்துவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரவி மீது கொலைவழக்கு பதிவுசெய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.