பெண் என்ஜினியர் கொலை: விரைந்து நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா அரசுக்கு ஷிண்டே வலியுறுத்தல்
மும்பையல் 23 வயது இளம்பெண் ஒருவர் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றிவந்தார். இவரது உடல் கடந்த 16 ஆம் தேதியன்று அழுகிய நிலையில்
மும்பையல் 23 வயது இளம்பெண் ஒருவர் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றிவந்தார். இவரது உடல் கடந்த 16 ஆம் தேதியன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி மகாராஷ்டிரா உள்துறை மந்திரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மகாராஷ்டிரா உள்துறை மந்திரி ஆர்.ஆர். பாட்டிலுக்கு அவர் எழுதியள்ள கடிதத்தில் இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.