ஆப்கனில் ராணுவ வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குல்: 4 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் மீது தற்கொலை படை தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு வெடிக்கசெய்தனர். இதில்
ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் மீது தற்கொலை படை தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு வெடிக்கசெய்தனர். இதில் 2ராணுவ வீரர்கள் உட்பட நான்கு பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர். கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பிரபல ஓட்டல் ஒன்றில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குலில் 21 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.