தில்லியில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும்: விஜய் கோயல்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக அமோக
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார். இவர் வரும் பிப்.7 ஆம் தேதி ராஜஸதானில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.