முகப்பு
தற்போதைய செய்திகள்

ஓரினச்சேர்க்கை குற்றமே: தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஓரினச்சேர்க்கை குறித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

ஓரினச்சேர்க்கை குறித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2013 டிசம்பரில், ஓரினச்சேர்க்கை  குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மத்திய அரசு மற்றும் சமூக நல அமைப்புகள் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

 அப்போது ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.