போடாலாந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 போலீஸ்காரர்கள் பலி
அஸ்ஸாம் மாநிலத்தில் தனிநாடு கேட்டு போராடி வரும போடாலாந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5
அஸ்ஸாம் மாநிலத்தில் தனிநாடு கேட்டு போராடி வரும போடாலாந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.
சோனிட்பூர் மாவட்டத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது போடோலாந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒரு ஏ.டி.எஸ்.பி., 5 போலீசார் பலியானார்கள். மேலும் ம3படுகாயம் அடைந்தனர்..