முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுக எம்.எல்.ஏ.க்கள் திடீர் ஆலோசனை

நாளை சட்டசபை கூட்ட தொடர் தொடங்கவுள்ள நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

நாளை சட்டசபை கூட்ட தொடர் தொடங்கவுள்ள நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.