முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை கடைசி ஒரு நாள்போட்டி

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை வெலிங்டனில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை வெலிங்கடனில் நடைபெறுகிறது. 5 போட்டிகொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

நாளை நடைபெறும்போட்டியில் இந்திய அணி  ஆறுதல் வெற்றி பெறுவதற்காக போராடும். அதே நேரத்தில் வநியூசிலாந்து அணியும், தொடரை முழுமையாக வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்யும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 6.30மணிக்கு போட்டி துவங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.