பேட்மிண்டன் தரவரிசை: சாய்னா 7வது இடத்திற்கு முன்னேற்றம். சிந்து 10வது இடம்
லக்னோவில் நடைபெற்ற இந்தியன் பிரிக்ஸ் கோல்ட் சாம்பியன் ஷிப் போட்டி தொடரை வென்றதையடுத்து சாய்னா நேவால் உலக தரவரிசைப்பட்டியலில் 2 இடம் முன்னேறி 7 வது இடத்தை
லக்னோவில் நடைபெற்ற இந்தியன் பிரிக்ஸ் கோல்ட் சாம்பியன் ஷிப் போட்டி தொடரை வென்றதையடுத்து சாய்னா நேவால் உலக தரவரிசைப்பட்டியலில் 2 இடம் முன்னேறி 7 வது இடத்தை பிடித்துளளார்.
அந்த போட்டித்தொடரில் இரண்டாவது இடத்தை பிடித்த சிந்து 10வது இடத்திற்கு முன்னேறினார். ஆண்கள் பிரிவில் கடாம்பி ஸ்ரீகாந்த் லக்னோ போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து 10 இடம் முன்னேறி 20வது இடத்தை பிடித்துள்ளார்.