தற்போதைய செய்திகள்

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார் மு.க.அழகிரி

திமுக.,வில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழா குறித்து இந்த முறை அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி, நேற்று இரவே அழகிரிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல அதிகம் பேர்

ஜெயப்பாண்டி

மதுரையில் உள்ள தனது இல்லத்தில் கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் மு.க.அழகிரி.

திமுக.,வில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழா குறித்து இந்த முறை அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி, நேற்று இரவே அழகிரிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல அதிகம் பேர் திரண்டனர். இன்று காலை தனது இல்லத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் முன்னிலையில், கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் மு.க.அழகிரி. இதனை முன்னிட்டு, அவரது வீட்டில் சிறப்பு பூஜைகளும் அதிகாலை முதலே நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT