தற்போதைய செய்திகள்

நெல்லையில் சுற்றுலாப் பேருந்து விபத்து : 4 பேர் பலி

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சுற்றுலாப் பேருந்துடன் லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டேவிட் பிரபாகர்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சுற்றுலாப் பேருந்துடன் லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாப் பேருந்தில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். பேருந்தில் 38 பெண்களும், 18 ஆண்களும் இருந்தனர்.

கன்னியாகுமரி செல்லும் வழியில் வள்ளியூர் அருகே சாலையோரம் பேருந்து நின்றிருந்த போது, பின்னால் வந்த சரக்கு லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT