முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில் ஜூன் 12-ல் உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரிய அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக உழவர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் ஜூன் 12-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரிய அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக உழவர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் ஜூன் 12-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் என்.ஜெயபாலன் தலைமை வகிக்கிறார். தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.