கோயம்பத்தூர் மாநகராட்சி கூட்டம்: வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர் உண்ணாவிரதம்
கோயம்பத்தூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர் மீனா லோகநாதன் மாநகராட்சி வளாகத்திலேயே உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்.
கோயம்பத்தூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர் மீனா லோகநாதன் மாநகராட்சி வளாகத்திலேயே உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்.
கோயம்பத்தூர் மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர் மீனா லோகநாதன் காவல்துறையினர் மூலமாக வெளியேற்றப்பட்டார்.
உடனவே அவர் அந்த வளாகத்தில் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.