பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று பிற்பகல் பூட்டியிட்டிருந்த ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று பட்டப்பகலில் பூட்டியிட்டிருந்த ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.