தற்போதைய செய்திகள்

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன். முன்னாள் மத்திய அமைச்சர்

ஏ.எஸ்.கணேஷ்

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன். முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், அகில இந்திய செயலாளர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, மாநில பொருளாளர் கோவை தங்கம், முன்னாள் எம்.பி.பீட்டர் அல்போன்ஸ், மாநில பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தமிழ்ச்செலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT