முகப்பு
தற்போதைய செய்திகள்

வாகனச் சோதனை: சென்னையில் இருந்து காரைக்கால் சென்ற வாகனத்தில் 94 வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருக்கடையூர் பறக்கும்படை தனிவட்டாட்சியிஅர் பி.குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர். நேற்று நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ஒரு வாகனத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள யூரோ, டாலர் உள்ளிட்ட 94 வெளிநாடு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

திருக்கடையூர் பறக்கும்படை தனிவட்டாட்சியிஅர் பி.குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர். நேற்று நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ஒரு வாகனத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள யூரோ, டாலர் உள்ளிட்ட 94 வெளிநாடு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தை ஓட்டிச்சென்றவர் பிரஞ்சு குடியுரிமை பெற்ற காரைக்காலைச் சேர்ந்த மீரா லிபி என்பவர் தெரியவந்துள்ளது மேலும், அவரிடம் இருந்து  26 ரூபிகற்களும் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் இவையனைத்தும் தரங்கம்பாடி வட்டாட்சியர் அழகர் சாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments