முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில்  சென்ற வாலிபர் பலி ஒருவர் காயம்

ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனதில்  சென்ற வாலிபர் பலி.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஞாயிற்றுக் கிழமை  இருசக்கர வாகனதில் சுற்றுலா வந்து திரும்பிய  சேலம் பொன்னாமபோட்டை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனதில்  சென்ற வாலிபர் பலி.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஞாயிற்றுக் கிழமை  இருசக்கர வாகனதில் சுற்றுலா வந்து திரும்பிய  சேலம் பொன்னாமபோட்டை வெங்கடசாரி மகன் ஹரிகரன் (30) மற்றும் நண்பன்  சேலம் கன்னங்குறிச்சி ஆனந்த் திருமண மண்டபம் அருகே மாதேஸ்வரன் மகன் செந்தில் (35) இருவரும்  இருசக்கர வாகனதில் சுற்றுலா வந்து திரும்பிய போது வாகனம் தடுப்பு சுவரில் மோதி விழுந்ததில் ஹரிகரன் தலையில்  அடிபட்டு  சம்பவ இடத்தில் இறந்தார் மற்றும் செந்தில் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஏற்காடு காவல் துறை வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்

முழு கட்டுரையைப் படிக்க →