முகப்பு
தற்போதைய செய்திகள்

கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் 26,629 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 10 ஆவது சுற்று முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட 26,629 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 10 ஆவது சுற்று முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட 26,629 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

10 ஆவது சுற்று முடிவில் பெற்ற வாக்குகள்: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 1,30,965 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், 1,04,336 வாக்குகளும் பெற்றனர். பொன். ராதாகிருஷ்ணன், 26,629 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னி்லை இருந்து வருகிறார்.

அதிமுக வேட்பாளர் ஜான்தங்கம், 69,093 வாக்குகளும், திமுக வேட்பாளர் ராஜரத்தினம் 45,778 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வேட்பாளர் பெல்லார்மின் 19,153 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் சுப. உதயகுமார் 5,246 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →