முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை, தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரபாகரன் (அதிமுக) 23,261, தேவதாசசுந்தரம் (திமுக) 13,593, சிவனணைந்தபெருமாள் (தேமுதிக) 6,254, ராமசுப்பு (காங்கிரஸ்) 3,228, ஆம் ஆத்மி (ஜேசுராஜ்) 318. அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 9,668 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரபாகரன் (அதிமுக) 23,261, தேவதாசசுந்தரம் (திமுக) 13,593, சிவனணைந்தபெருமாள் (தேமுதிக) 6,254, ராமசுப்பு (காங்கிரஸ்) 3,228, ஆம் ஆத்மி (ஜேசுராஜ்) 318. அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 9,668 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தென்காசி:

தென்காசி மக்களவைத் தொகுதி முதல் சுற்று வாக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வசந்திமுருகேசன் (அதிமுக) 22,479, டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) 14,824, சதன்திருமலைக்குமார் (மதிமுக) 8,394, ஜெயக்குமார் (காங்கிரஸ்) 2,847, லிங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 1,447. அதிமுக வேட்பாளர் வசந்திமுருகேசன் 7,658 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →