முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல் சுற்று: சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளார் முன்னிலை

சிதம்பரம் மக்களவை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசி 22,087 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

சிதம்பரம் மக்களவை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசி 22,087 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மேலும் விடுதலைச் சிறுத்தை கட்சி வேட்பாளர் திருமாவளவன் 18063 வாக்குகளும், பா.ம.க வேட்பாளர் சுதாமணிரத்தினம் 13,736 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் 4,024 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.