தரமற்ற மாம்பழங்களை 52 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
வாணியம்பாடியில் புதன்கிழமை நகராட்சி ஆணையர் ரவி தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சீனிவாசன், நடராஜன், அலி, விஜயகுமார், துப்புரவு பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள்
தற்போதைய செய்திகள்தரமற்ற மாம்பழங்களை 52 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
வாணியம்பாடியில் புதன்கிழமை நகராட்சி ஆணையர் ரவி தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சீனிவாசன், நடராஜன், அலி, விஜயகுமார், துப்புரவு பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள்
வாணியம்பாடியில் விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற, அழுகிய மாம்பழங்களை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.
வாணியம்பாடியில் புதன்கிழமை நகராட்சி ஆணையர் ரவி தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சீனிவாசன், நடராஜன், அலி, விஜயகுமார், துப்புரவு பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் முகமதுஅலிபஜார்,கச்சேரிசாலை, சி.என்.ஏ சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனை கடைகளில் சோதனையிட்டனர். சோதனையில் தரமற்ற, அழுகிய நிலையிருந்த 52 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கார்பைடு(கல்) வைக்கப்பட்ட பழங்கள், தரமற்ற, அழுகிய பழங்களை விற்பனை செய்ய கூடாது வியாபாரிகளிடம் எச்சரிக்கை செய்தனர்.