பழனிமலைக்கோயிலில் ரோப்கார் நிலையம் அருகே தோகையை விரித்து ஆடிய மயில்
பழனி மலைக்கோயிலில் தற்போது ஏராளமான மயில்கள் உள்ளது. பெண்மயிலை கவரும் பொருட்டு ஆண்மயில் தனது அழகிய தோகையை விரித்து ஆடுவது வழக்கம். பழனிமலைக்கோயிலில் ரோப்கார்
பழனி மலைக்கோயிலில் தற்போது ஏராளமான மயில்கள் உள்ளது. பெண்மயிலை கவரும் பொருட்டு ஆண்மயில் தனது அழகிய தோகையை விரித்து ஆடுவது வழக்கம். பழனிமலைக்கோயிலில் ரோப்கார் நிலையம் அருகே பெண்மயிலை கவர ஆண்மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது. நீண்ட நேரம் பெண்மயிலை பார்த்தே ஆடிய மயிலை காண பக்தர்கள் நீண்ட காத்து நிற்கவே மனம் இளகிய மயில் கொஞ்சம், கொஞ்சமாக திரும்பி பக்தர்கள் பார்த்து தோகை விரித்து ஆடியது.