தற்போதைய செய்திகள்

குன்னூர் அரசு தலைமை மருத்துவமனை அலுவலகம் முன் மருத்துவர்கள் செவிலியர்கள் முற்றுகை போராட்டம்

குன்னூரில் உள்ள லாலி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரை கண்டித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியிர்கள் தலைமை மருத்துவமனையின்  அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஜானகி

குன்னூரில் உள்ள லாலி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரை கண்டித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியிர்கள் தலைமை மருத்துவமனையின்  அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

லாலி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மயக்க மருத்துவர் ரமேஷ், மற்றும் பிரசவ மருத்துவர் நிதியா ஆகியோரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தலைமை மருத்துவமனை அலுவலகம் முன் செவிலியர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT