முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவையில் பஸ் போக்குவரத்து முடக்கம்: அதிமுகவினர் சாலைமறியல்

கோயமுத்தூரில் கருணாநிதியின் உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பட்டம் நடத்தினர். கோவை ஆர்.எஸ்.புரம், பீளமேடு பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:53 AM
பகிர்:

கோயமுத்தூரில் கருணாநிதியின் உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பட்டம் நடத்தினர். கோவை ஆர்.எஸ்.புரம், பீளமேடு பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் பஸ் போக்குவரத்து திருப்பப் பட்டது. சில இடங்களில் பஸ் போக்குவரத்து முடங்கியது. கோவை நகரில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →